கேஜிஎஃப், காந்தாரா வரிசையில் சேருமா விஜயானந்த்?
சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேசுவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும்…