மெட்ராஸ்காரன்… மீண்டும் ஐஸ்வர்யா தத்தா!
எஸ் ஆர் புரொடக்சன் சார்பில் பி.ஜெகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ்காரன். விரைவில்…