ஆகாஷ் முரளி – அதிதி ஷங்கரின் ‘நேசிப்பாயா’ முதல் தோற்றம் அறிமுக விழா!

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது: “பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாராவுக்கு நன்றி. ஆர்யாவுக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. ‘மாஸ்டர்’ படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தன. ஆனால், விஜய் சார் கேரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று […]

ஆர்யா கூப்பிட்டா நான் மீண்டும் காமெடியனா நடிக்க தயார்! – சந்தானம்

திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ஷோ பீப்பிள் இணைந்து வழங்கும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் அறிவியல் திரில்லர் திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சத்யம் திரையரங்கில் நடந்தது. இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன் படக்குழுவினர் […]

ஆர்யாவின் கேப்டன் முதல் தோற்றம் வெளியீடு!

சென்னை: நடிகர் ஆர்யா தற்போது ‘கேப்டன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘கேப்டன்’ திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. […]