‘கமல்… கட இங்கதான போடப் போறீங்க?’
கமல் ஹாஸனை அரசியலுக்கு வருமாறு மறைந்த அப்துல் கலாம் வற்புறுத்தினார்." - பொன்ராஜ்
"கலாம் பெயரைத் திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்" - கமல் ஹாஸன்
"என்னங்கடா கலர் கலரா ரீல் வுடறீங்க... கட இங்கதான போடப் போறீங்க. தேர்தலன்னிக்கு பாத்துக்கறோம்!" - மாண்புமிகு வாக்காளர்கள்
Read More...