கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அதியுச்ச கற்பனை அதிரடிப்படம் ‘விக்ராந்த் ரோணா’. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விக்ராந்த் ரோணா முன்னோட்டம் (தமிழ்):
https://www.youtube.com/watch?v=FU_LrZydhBE&list=PL4uyuv0FVO9wIvzlPjGSlCAcVPhOq4HqK&index=6