மல் ஹாஸனை அரசியலுக்கு வருமாறு மறைந்த அப்துல் கலாம் வற்புறுத்தினார்.” – பொன்ராஜ்

“கலாம் பெயரைத் திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” – கமல் ஹாஸன்

“என்னங்கடா கலர் கலரா ரீல் வுடறீங்க… கட இங்கதான போடப் போறீங்க. தேர்தலன்னிக்கு பாத்துக்கறோம்!” – மாண்புமிகு வாக்காளர்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *