முஃபாசா தி லயன் கிங் விமர்சனம்

2

தி லயன் கிங் படம், அதில் வரும் சிம்பாவை அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்தப் படத்தில் வரும் சிம்பா சிங்கத்தின் அப்பாவான முஃபாசா சிங்கம் எப்படி அந்த காட்டுக்கு அரசன் ஆனது என்ற கதைதான் இந்த முஃபாசா: தி லயன் கிங்.

லயன் கிஞை விட, இந்த முஃபாசா பல madangumembattathaaga உள்ளது.

படத்தின் லைவ் ஆக்‌ஷன் தொழில்நுட்பமும், 3டியும் உண்மையான காட்டிற்குள் சென்று சிங்கங்களை நேரில் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.

அர்ஜுன் தாஸ், நாசர், சிங்கம் புலி, ரோபோ சங்கர் என நமக்கு நன்கு பரிச்சயப்பட்ட பிரபலங்கள் கொடுத்த டப்பிங் கதாப்பாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தி போகின்றன. படத்தின் பிரம்மாண்டம் 3டி தொழில்நுட்பத்தில் கண்களில் நிற்கும் விதமாக சிறப்பாக அமைந்துள்ளது.

வயது வித்தியாசமின்றி இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையை குடுமபத்தோடு சென்று படம் பார்த்து மகிழ ஒரு நல்ல தேர்வு முஃபாசா தி லயன் கிங்.