அமேசான் பிரைமில் அமோக வரவேற்புடன் ஓ மை டாக்!

 

டிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ள ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சூரியா – ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

விஜயகுமார், அருண் விஜய், அவர் மகன் ஆர்ணவ் விஜய் என ஒரே குடும்பத்திலிருந்து தாத்தா, மகன் பேரன் நடித்துள்ள படம் இது.

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியான ஓ மை டாக் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்க்க முடியும். 

Arnav VijayArun VijayOh My Dogஅருண் விஜய்ஆர்ணவ் விஜய்ஓ மை டாக்
Comments (0)
Add Comment