கலவை விமர்சனங்கள்… கல்லா கட்டுதா இந்தியன் 2?

லைகா நிறுவனம் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இந்தியன் 2.

இத் திரைப்படம், சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையிலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் குடும்பங்களோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளியான பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படம் வெளியான ஒரு வாரத்தில் ரூபாய் 130 கோடி வரை வசூலிதுள்ளதாகக் கூறப்படுகிறது.

Indian 2Kamal Haasanஇந்தியன் 2 வசூல்கமல் ஹாசன்
Comments (0)
Add Comment