மாநாடு…. அமெரிக்காவில் 200க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகும் முதல் சிம்பு படம்!

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையில் மாநாடு திரைப்படம் உலகம் முழுக்க நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் பிரிமியர் காட்சிகள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட அரங்குகளில் இன்று திரையிடப்படுகிறது.

அமெரிக்காவில் இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் சிம்பு படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அமெரிக்கா முழுவதும் கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

அமெரிக்க திரையரங்குகள் பட்டியல்:

 

 

 

 

 

MaanaaduSimbuSuresh KamatchiUSAஅமெரிக்காசிம்புசுரேஷ் காமாட்சிமாநாடு
Comments (0)
Add Comment