தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு எப்போது?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம்…

அமெரிக்கா: மேலும் ஒரு கருப்பினத்தவர் சுட்டுக் கொலை!

பிலடெல்பியா: அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் கடந்த மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் கழுத்தில் டெரெக் என்ற வெள்ளை போலீஸ் அதிகாரி முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற வீடியோ கசிந்து பெரும் பரபரப்பை…

‘போய் பாடிட்டு வரட்டுமாடா தம்பி?’ – இலங்கை கச்சேரிக்குப் போகும் முன்…

சென்னை: சுதந்திர போராட்ட வீரர்களான மருதுசகோதரர்கள் 219-ஆவது நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. அப்போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தை இலங்கை மொழியில் எடுத்துக்…

சூர்யா 40: பாண்டிராஜ் இயக்குகிறார்!

சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. கொரோனா அச்சம் காரணமாக இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாததால், இந்த படம் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஆன்லைனில் வருகிற 30-ந்தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் விமானப் படையில்…

‘சமூக ஊடகங்கள் ஏன் இப்படி பாழ்பட்டுக் கிடக்கின்றன?’ -தமிழருவி மணியன் வேதனை

திரு தொல். திருமாவளவனைத் தாக்கி ஒரு தரக்குறைவான விமர்சனத்தை வெளியிட்டு அதன்கீழ் என் படத்தையும் எந்த மனநோயாளி போட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஐம்பதாண்டுகளுக்கு மேல் அரசியல் களத்தில் இயங்கும் நான் எந்த நிலையிலும் எவ்வளவு தவறான மனிதரையும்…

மீண்டும் வணக்கம் இந்தியா!

வணக்கம்...! வலையுலகில், தமிழில் ஒரு முழுமையான செய்தித் தளம், விருப்பு ,வெறுப்புக்கு அப்பால் நின்று நடுநிலையோடு செய்திகளை வெளியிடுவதே அரிதினும் அரிதாகிவிட்ட சூழலில், மீண்டும் 'வணக்கம் இந்தியா'வைத் தொடரும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த…

திடீர் சந்திப்பு… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

சென்னை: 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் முக ஸ்டாலின் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.…

பெரியார், அம்பேத்கர் பேசியதைத்தானே திருமாவளவனும் பேசினார்? – முக ஸ்டாலின்

சென்னை: "விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதைத் திரித்து, சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும்…

‘அண்ணா பல்கலைக்கழகத்தைக் காத்திடுவோம்!’

பாஜக அரசின் முன்வைப்புகளில் ஒன்றான இந்த 'உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள்' (Institution of Eminence – IoE) எனப்படும் வரையறையின்கீழ் 10 அரசு பல்கலைக் கழகங்களையும் 10 தனியார் பல்கலைக் கழகங்களையும் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை பா.ஜ.க அரசு 2017…

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்ய முயற்சி! – முக ஸ்டாலின்

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில்…
CLOSE
CLOSE