‘தோல்வியை ஏத்துக்கங்க மிஸ்டர் ட்ரம்ப்’! – குடியரசுக் கட்சியினர்…

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். ஆனால் இப்போதைய அதிபரான டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: தேனாண்டாள் முரளி வெற்றி!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இவர்களில்…

உருவாகுது நிவர் புயல்… அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.…

95 சதவீதம் பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து…. அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அவற்றில் ரஷ்யா முதல் முறையாக கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து, அதைப் பயன்பாட்டுக்கும் விட்டுள்ளது. சில…

தமிழகம் முழுவதும் அடித்து ஊற்றும் பெருமழை!

சென்னை: தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டன. மதுரை,…

சூரரைப் போற்று – விமர்சனம்

நடிகர்கள்: சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல், மோகன் பாபு ஒளிப்பதிவு: நிகேத் பொம்மிரெட்டி இசை: ஜிவி பிரகாஷ் தயாரிப்பு: 2டிஎன்டர்டெயின்மென்ட் இயக்கம்: சுதா கொங்கரா பணக்காரர்களுக்கு மட்டுமே வசப்பட்டுக் கொண்டிருந்த விமானப்…

பள்ளிகள் திறப்பு…. டிசம்பருக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாமே… – அரசுக்கு…

மதுரை: கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடிக் கிடக்கின்றன பள்ளி, கல்லூரிகள். வரும் நவ.16ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள்…

தீபாவளிக்கு திரையரங்குகளில் சந்தானத்தின் சிரிப்பு வெடி!

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படம் 'பிஸ்கோத்'. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடமேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜபார்ட் காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றன. அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்…

அமெரிக்காவின் கொரோனா தடுப்புக் குழுவில் இடம்பெற்ற தமிழர்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அங்கு தற்போதைய முக்கிய பிரச்சினையாக உள்ள கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக, கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். 13 பேர் கொண்ட இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியைச்…

பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்… பாஜகவை பின்னுக்குத் தள்ளும் லாலுபிரசாத்…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டன. இன்று நடக்கும் வாக்கு என்ணிக்கையில் முதலில்…
CLOSE
CLOSE