கடலுக்கு நடுவே 125 நிமிடங்கள்..!

வெறும் ஒன்பது கதாபாத்திரங்களை ஒரு சிறு படகில் வைத்துக் கொண்டு 125 நிமிடங்களை சுவாரஸ்யமாய் கொண்டு செல்ல முடியுமென்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் சிம்புத்தேவன். தரவுகளோடு கூடிய கூர்மையான வசனங்கள் திரைப்படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன…

அப்போ கும்கி யானை… இப்போ மம்போ சிங்கம்… பிரபு சாலமனின் புதிய படம்!

மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் பிரபு சாலமன். தனித்துவமான கதைக் கருவை எடுத்துக்கொண்டு அதில் காதலைப் பேசுவது இவர் பாணி. இவர் இயக்கத்தில் வெளியான மைனா மற்றும் கும்கி…

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’…

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன்…

மெட்ராஸ்காரன்… மீண்டும் ஐஸ்வர்யா தத்தா!

எஸ் ஆர் புரொடக்சன் சார்பில் பி.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ்காரன். விரைவில்…

தமிழ் சினிமாவில் பேச வைக்கும் படமாக பேச்சி அமையும்!’

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. ராஜேஷ் முருகேசன்…

தனுஷ் இயக்கத்தில் ராயன்… முன்னோட்டப் படம் வெளியீடு!

தனுஷின் 50வது படம், அவர் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் ராயன். தனுஷுடன் துஷாரா விஜயன், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன் என பெரும் நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.…

எதிர்ப்பு இந்தித் திணிப்புக்கா… திராவிட மொழிக் கொள்கைக்கா? – கீர்த்தி சுரேஷ்…

தி ஃபேமிலி மேன்', ' ஃபார்ஸி' ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் 'ரகு தாத்தா' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ்…

நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சி

வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள ' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார், நடிகை தேவயானி கலந்து…

இனிமையில் நனைய வைத்த வாழையின் ‘தென் கிழக்கு…’ பாடல்

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா…

தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் வள்ளியம்மா பேராண்டி!

முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப் பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…
CLOSE
CLOSE