மெய்யழகனுக்கு யு

கார்த்தியின் 27-வது படமாக உருவான மெய்யழகன் படத்தை 96 புகழ் ச. பிரேம் குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான இப்படம் செப். 27 படம் திரைக்கு வருகிறது. வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் அரவிந்த் சுவாமிக்கும்…

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த விக்ரமின் ‘தங்கலான்’!

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இயக்குநர்…

கங்குவா… சூர்யாவின் மிரட்டல் சம்பவம்!

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பயர் பாடல்…

கொட்டுக்காளி பட முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் 'கொட்டுக்காளி'. நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள மூன்றாவது படம் கொட்டுக்காளி. இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா…

பேச்சி பெரும் வெற்றி… இரண்டாம் பாகத்துக்கு தயாரிப்பாளர் தயார்!

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன…

கமல் விலகல்.. நெட்டிசன்கள் வரவேற்பு… விஜய் டிவி நன்றி!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த ஆண்டு நிகழ்ச்சியின் 8ஆம் பதிப்பு ஒளிபரப்பாக உள்ள நிலையில், நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல் ஹாசன் திடீரென…

டிமான்டி காலனி 2… சாதிக்குமா?

<அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'டிமான்டி காலனி' பாகம் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.< 2015ம் ஆண்டு வெளியான…

அதிக கிராஃபிக்ஸ் கொண்ட முதல் படம் மாயன்!

நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்தப் படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. அதியுச்ச கற்பனை, பரபரப்பு மற்றும் வரலாறு என மூன்று வகையில் நகரும் விதத்தில், இந்த படத்தின் கதை…

பிரசாந்த் நீல் – என்டிஆர் இணையும் புதிய பிரமாண்ட படம்!

கே.ஜி.எஃப்', 'சலார்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் மாஸ் நடிகர் என்டிஆர் கைகோக்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக 'என்டிஆர்நீல்' என்று…

மின்மினி பட விமர்சனம்

ஊட்டி பள்ளியில் படிக்கும் எதிரும் புதிருமான இரு மாணவர்கள், ஒரு கட்டத்தில் நட்பாக முயல்கிறார்கள். அப்போது இருவரில் ஒருவன் மூளைச் சாவடைகிறான். அவனது இதயம் ஒரு பெண்ணுக்குப் பொருத்தபடுகிறது. அந்தப் பெண்ணும் பள்ளி சேர்கிறாள். தனக்கு இதயம்…
CLOSE
CLOSE