பிறந்த நாள்… விஜய்க்கு சீமான் வாழ்த்து!

தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு…

பிடிக்காமல் போன பெண்ணுடன் வரும் காதலை சொல்லும் ‘மிஸ் யூ’!

மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய ஹிட் படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.…

பயமறியா பிரம்மை பட விமர்சனம்

உணர்வுகளை எழுத்தில் வடிக்கும் ஒரு எழுத்தாளனுக்கும், சிறைக்குள்ளிருக்கும் ஒரு கொலைகாரனுக்கும் இடையிலான உரையாடல்தான் இந்த பயமறியா பிரம்மை எனும் ஒன்றரை மணி நேரப் படம். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான கபிலன், 25 ஆண்டுகளில் 96 பேரைக்…

டிஸ்னி+ ஹாட்ஸ் ஸ்டாரில் ‘அரண்மனை 4’

திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 'அரண்மனை 4' திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில்,…

கள்ளச்சாராய உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 35 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் யாரேனும் சிகிச்சைக்கு வராமல் இருக்கின்றனரா என வீடு…

ரயில் பட அனுபவம்

ரயில் பயணங்கள்தான் பால்ய காலத்தின் அதிசயம். மரங்கள் ஏன் ஓடுகின்றன என்று கேள்வி எழுந்த பருவம். எப்போதும் நமக்கு ரயில்தான் புதிய மனிதர்களை, புதிய பிரதேசங்களை, புதிய வாழ்க்கையை காட்டிக்கொண்டே இருக்கிறது. ரயில் பயணம், வற்றாத நதியாக வாழ்க்கை…

‘மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் 'தி ரூட்' கைக்கோர்த்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம்…

இசைப் புயலும் நடனப் புயலும் இணையும் மூன் வாக்!

இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய ஏ ஆர் ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது. Behindwoods நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக…

கல்கி 2898 கிபி… பைரவா கீதம்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், பெரும் காத்திருப்பிற்கு பிறகு “கல்கி 2898 கி.பி.” படத்திலிருந்து, ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, “பைரவா ஆன்தம்” பாடலை வெளியிட்டுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள். பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து…
CLOSE
CLOSE