சன்னி லியோன் கலந்து கொண்ட ’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேசப் புகழ் சன்னி லியோன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் காயத்ரி சுரேஷ், "எனக்கு தயாரிப்பாளராக வாய்ப்புக்…

சென்னை, மும்பை, மலேசியா…பம்பரமாய் சுழலும் கமல் & டீம்!

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. கமல் ஹாசன் முதாய் வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் முன்னோட்ட படம் அண்மையில் சென்னையில் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் படத்தின்…

20 ஓவர் உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

கயானா: 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த அரையிறுதிப் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. கேப்டன்…

15 கோடியில் வைஸாக் நகரையே உருவாக்கிய மட்கா படக்குழு !!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படமான “மட்கா” படத்திற்காக, 15 கோடி செலவில் பழமையான வைஸாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் வருண் தேஜ்…

ருமேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’

ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்ககீகாரத்தைப் பெற்றிருக்கிறது. ருமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற…

லாந்தர் பட விமர்சனம்

கோவை நகரின் உதவி காவல் ஆணையர் விதார்த். ஒருநாள் இரவில் மழைகோட்டு அணிந்த மர்ம மனிதன் சாலையில் எதிர்ப்படுபவரை எல்லாம் கொடூரமாகத் தாக்கும் தகவல் விதார்துக்குக் கிடைக்க, அந்த மனிதனைப் பிடிக்கக் களமிறங்குகிறார். அந்த காரியத்தில் அவர் வென்றாரா…

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டியில சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் இந்த விழாவில் இயக்குநர்கள் லிங்குசாமி, மிஷ்கின், பிருந்தா சாரதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, கவிஞர்கள் ஜெய பாஸ்கரன், மு. முருகேஷ்,…

நீட் தேர்வுக்கான ஒரு பிரச்சார யுத்தத்தை ‘அஞ்சாமை’ படம் தொடங்கி வைத்திருக்கிறது”!

சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்த கூடிய, மாற்றங்களுக்கு விதை போடக் கூடிய நல்ல படங்களைக் கொடுத்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அஞ்சாமை’. திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரிப்பில்…

விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசர்!

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள…

ஜூலை 5 முதல் திரையரங்குகளில் எமகாதகன்!

அறிமுக இயக்குநர் கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எமகாதகன் திரைப்படம் நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது பிரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ் சார்பாக சிங்கப்பூரை சேர்ந்த…
CLOSE
CLOSE